8th Pay Commission News


இந்த 8th Pay Commission விஷயத்தை கவனிக்கும் போது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அரசு வேலை என்றாலே ஒரு செட்டில் ஆன வாழ்க்கை, பாதுகாப்பான சம்பளம் என்கிற அந்த பழைய பிம்பம் இப்போது உடைந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தை நான் ஒரு நல்ல விஷயமாகவே பார்க்கிறேன்.

முன்பெல்லாம் ஏதோ ஒரு கணக்கில் சம்பளம் ஏறும். ஆனால் இப்போது NC-JCM மற்றும் BPMS போன்ற அமைப்புகள் வைக்கும் கோரிக்கைகள் மிகவும் லாஜிக்கலாக இருக்கின்றன. வெறும் பசிக்கு மட்டும் சம்பளம் கேட்காமல், ஒரு மனிதனுக்குத் தேவையான 3,490 கலோரிகள் சத்துணவு, வீடு, கல்வி, ஸ்கில் டெவலப்மென்ட் என்று ஒவ்வொன்றையும் பிரித்துக் கேட்கிறார்கள். 

குறிப்பாக BPMS அமைப்பு முன்வைக்கும் வாதம் முக்கியமானது. 2016-17ல் ₹1,03,219 ஆக இருந்த தனிநபர் வருமானம், 2024-25ல் ₹1,92,774 ஆக உயர்ந்துள்ளது. இது 86.76% வளர்ச்சி. நாட்டின் வருமானம் இவ்வளவு வளரும்போது, அதை உருவாக்கும் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மட்டும் ஏன் பழைய கணக்கிலேயே இருக்க வேண்டும்?

அதனால்தான் குறைந்தபட்ச சம்பளத்தை ₹69,000 அல்லது ₹72,000 ஆக உயர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். தற்போது இருக்கும் 3% annual increment-ஐ 6% ஆக மாற்றக் கோருவதும் நியாயமாகவே படுகிறது. 

அரசு ஊழியர்கள் என்றாலே ஏதோ சலுகையில் வாழ்பவர்கள் என்கிற எண்ணம் மாற வேண்டும். ஒரு ஊழியரின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3 என்பதில் இருந்து 5 என்று கணக்கிட வேண்டும் என்கிற கோரிக்கை, எதார்த்தமான வாழ்க்கைச் சூழலை பிரதிபலிக்கிறது. 

சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் வாழ்க்கைச் செலவு எகிறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த 8th Pay Commission எடுக்கப்போகும் முடிவுதான் அடுத்த சில ஆண்டுகளுக்கான எக்கானமி போக்கை தீர்மானிக்கும். வெறும் எண்களை மட்டும் பார்க்காமல், அந்த எண்களுக்கு பின்னால் இருக்கும் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும் அரசு அங்கீகரிக்குமா என்று பார்ப்போம்.

MINJUR PLOTS SALE

 




Perungavur - Plots Sale

 








𝗪𝗢𝗥𝗟𝗗 𝗣𝗛𝗔𝗥𝗠𝗔𝗖𝗜𝗦𝗧 𝗗𝗔𝗬

 




LIC - Life Insurance Corporation Awareness

FOLLOWING DETAILS REQUIRED TO TAKE 
LIFE INSURANCE 

CLIENT NAME -  
GENDER - 
DOB - 
ANNUAL INCOME - 
SALARIED / SELF EMPLOYEE - 
SMOKER / NON SMOKER - 
EDUCATION -
SUM ASSURED - 
Address -
PINCODE -
FATHER Name and Age-
Mother Name and Age-
Height -
Weight -
No. of Brothers and Age
No. Of Sisters and Age
No. Of Male Children and Age -
No. Of Female Children and Age -
Nominee Name -
Date Of Birth - Relationship -
Email ID -
Phone Number -
Bank Proof -
Aadhar Card -
Pan Card -
Passport Size Photo -
Salary Proof last 3 Months 
OR 
Bank Statement for 6 Months 
OR 
ITR for Last 3 Years








  

A helmet saves your head and your life when the unexpected happens. Similarly, Life Insurance protects your family from financial hardships.

Never compromise on life insurance. 

Secure your family's future today!


📞 Call Us: +91-9790703219 / 9444681965









Shriram Life Insurance






BRIDES BRIDEGROOMS WANTED || மணமகன் மணமகள் தேவை

BRIDES BRIDEGROOMS WANTED 

மணமகன் மணமகள் தேவை






மணமகள் விவரம்

Name: M. Vidhya Rani alias Jemima

Surname: Marlapati

Date of Birth: 25-01-2000

Age: 26

Father's Name: M. Ramesh alias Ebenezer

Mother's Name: M. Rachel

Religion: Christian (Baptist)

Mother Tongue: Telugu

Education: B.E ( ECE)

Height: 152 cms

Job: System Engineer in Infosys, Chennai

Salary: ₹. 35,000/-

Caste: SC, Adi-Andhra (Madiga)

Dhomathi: Gampa

Gothram: Palilla

Native: Chennai



𝗧𝗥𝗔𝗩𝗘𝗟 𝗜𝗡𝗦𝗨𝗥𝗔𝗡𝗖𝗘

 𝗧𝗥𝗔𝗩𝗘𝗟 𝗜𝗡𝗦𝗨𝗥𝗔𝗡𝗖𝗘



Travel insurance acts as a financial safety net against unexpected disruptions and health emergencies before or during a trip.

Core Coverage Benefits:

Emergency Medical & Dental Coverage: 

Covers out-of-pocket hospital stays, emergency surgeries, doctor visits, and urgent dental care while traveling abroad. 

Medical care in foreign countries (such as the US or Europe) can be extremely expensive without local insurance.

Emergency Evacuation & Repatriation: 

Pays for air ambulance transportation to the nearest adequate medical facility or back home if required for treatment.

Trip Cancellation & Interruption: 

Reimburses non-refundable prepaid expenses (flights, hotels, tours) if you must cancel or cut a trip short due to covered reasons like sudden illness, family emergency, or natural disaster.

Trip Delay & Missed Connections: 

Reimburses additional lodging, food, and rebooking expenses incurred when flights are significantly delayed or canceled due to bad weather or airline issues.

Baggage & Passport Loss: 

Reimburses the monetary value of permanently lost or stolen luggage. 

For delayed baggage, it reimburses purchases of immediate essential items (toiletries, clothes). 

It also assists with application fees and logistics if you lose your passport.

Personal Liability Coverage: 

Covers legal fees or third-party damages if you accidentally injure someone or damage property while traveling.

24/7 Global Emergency Assistance: 

Provides round-the-clock help desk support for finding local medical facilities, legal assistance, emergency cash transfers, and translation support.


Types of Travel Insurance Plans


| Plan Type | Best Suited For | Key Feature |

| Single-Trip Policy | One-off vacations or short domestic/international trips | Covers the exact travel dates specified for an individual or family. 

|Multi-Trip (Annual) Policy | Frequent travelers, business travelers, digital nomads | Covers unlimited trips within a 365-day period up to a set duration limit per trip. |

|Family Travel Insurance| Vacations with spouse and children | Groups everyone under one policy, often at a discounted bundled rate. |

|Student Travel Insurance | Long-term study abroad programs | Offers extended duration coverage, healthcare access, and university-required inclusions. |

|Senior Citizen Travel Insurance | Older travelers | Tailored coverage catering to health needs and medical emergencies. |

Common Exclusions to Keep in Mind

Pre-existing Medical Conditions: Not covered unless specifically declared and an optional pre-existing condition rider is purchased.

High-Risk & Extreme Sports: Standard policies exclude extreme sports (scuba diving, mountaineering, paragliding) unless an adventure sports add-on is selected.

Substance Use: Incidents or injuries occurring while under the influence of alcohol or non-prescription drugs are typically denied.

Travel to High-Risk Zones: Destinations subject to government travel bans or active war zones are usually excluded from standard policies.

மீஞ்சூர் BI CITY வாராகி ரெசிடென்சி

 SRIE VAARE ESTATES 





மீஞ்சூர் BI CITY வாராகி ரெசிடென்சி 1 சதுரடியின் விலை ரூபாய்.1599/-

வாடிக்கையாளர்களுக்கு OFFER, REGISTRATION  PATTA AND  800 சதுரடி மேல் 2 GRAM GOLD COIN 

600 TO 799 சதுரடிக்கு உட்பட்ட மனைகளுக்கு 1 GRAM GOLD COIN