கீழ் வருபவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்
கல்லீரல் வீக்கம்
சரும நோய்கள்
மூக்கில் சளி நீர் தொடர்ந்து வருதல்
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
தொண்டை வீக்கம்
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
டிப்தீரியா
குழந்தையின் ஜீரணிக்கோளாறு
மூலம்
கண்ணோய், கண்கள் சிவந்து எரிச்சலுடன் இருத்தல், கண்களில் நீர் வடிதல்
ஹார்மோன் குறைபாடு
கால் வீக்கம்
வறண்ட இருமல்
மேலும் நாற்றமுள்ள சளி, காசம், காலையில் மிகுந்த சோர்வு, இரத்தம் கலந்த கோழை, காலையில் சிவந்த இரத்த வாந்தி, மாலையில் கட்டியான கறுப்பு இரத்த வாந்தி, மார்பில் வலி இருந்து கொண்டேயிருத்தல், தொண்டையில் குடல்களில் எரிச்சல், வயிற்று இரைச்சலுடன் கழித்தல், இரத்தமும் போகும், அரிப்பு, மஞ்சள் காமாலை
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
காக்கை வலிப்பு
மேலும் நரம்புகளில் நடுக்கம், நாக்கில் நடுக்கம், இருதயத்தில் நடுக்கம் உணருதல், நரம்புகளில் நடுக்கம் ஏற்பட்டு வலிப்பு வரும், தசைகள் துடித்தல், நாக்கை கடித்துக்கொள்ளுதல், வாயில் உமிழ் நீரும் இரத்தமும் நுரைத்துக்கொண்டு வருதல், சுயநினைவிழத்தல், திடீரென்று மயக்கம், எழுந்து நின்றவுடன் தலை கிறுகிறுப்பு, பின்னால் சாய்ந்து விடுவது போலிறுத்தல், ஞாபக சக்தியை இழத்தல், குமட்டல், ஏப்பம், சிறுநீர் அதிக நாற்றம்,சிறுநீர் அதிக மஞ்சளாயிருத்தல், 40 வயதுக்குள்ளாகவே மாதவிடாய் நின்று விடுதல், வலது சினைப்பையில் வலி.
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
கண்களின் கீழ் கருவளையம்
சரீரம் முழுவதும் அரிப்பு
பிறந்த குழந்தையின் தொப்புளில் நீர் கசிதல்
யோசிக்க முடியாமை
கருப்பை இறக்கம்
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
இருதய படபடப்பு
வயிறு உப்புசம்
வயிற்றில் எரிச்சல்
மேலும் பூந்தசைகள், தீனிப்பை, கருப்பையில் பாதிப்பு. வயிற்றில் எரிச்சல், அதிகப்பசி அதிகமாக சாப்பிடுதல், ஜீரண சக்தியின்மை, உண்பது உடம்பில் ஒட்டாமை, உடல் இளைத்து சோர்வாயிருத்தல் எந்நேரமும் படுத்துக்கிடக்க விரும்புதல், கல்லீரல் சோர்ந்து வேலை செய்யாமை, வயிற்று உப்புசம் இருதயத்தை தொந்தரவு செய்தல், இருதய படபடப்பு, கருப்பை சோர்ந்து கீழிறங்குதல்.
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
கோபம்
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
ஆத்திரம்
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺







































