Showing posts with label INSURANCE. Show all posts
Showing posts with label INSURANCE. Show all posts

𝗦𝗧𝗔𝗥 𝗛𝗘𝗔𝗟𝗧𝗛 𝗜𝗡𝗦𝗨𝗥𝗔𝗡𝗖𝗘



ஒரு குழந்தையின் வரவு மகிழ்ச்சி
அதன் ஆரோக்கியப் பாதுகாப்பு பெற்றோரின் பொறுப்பு.

முதல் நாளிலிருந்தே உங்கள் குழந்தையின் ஆரோக்கியக் கவசத்தை உறுதிசெய்யுங்கள்,
 ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸுடன்.

இந்தியாவின் மிகப்பெரிய Standalone Health Insurance நிறுவனம்

16,000+ நெட்வொர்க் மருத்துவமனைகள்
ஒவ்வொரு 8 விநாடிக்கும் ஒரு மருத்துவக் க்ளெய்ம் செட்டில் செய்யப்படுகிறது.

96% Cashless Claims - 3 மணி நேரத்திற்குள் அங்கீகாரம்.

🩺 மருத்துவ ஆலோசனை | 

🏥 மருத்துவமனை அனுமதி | 

🏠 வீடு தேடி மருத்துவ சேவை

📞 Talk to STAR: 9790703219 / 9444681965





























தற்போது உள்ள மருத்துவ செலவை பார்க்கும் போது எடுக்க வேண்டிய சிறந்த பாலிசி 

Super Star Flexi Preferred 

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை: 4 நபர்

காப்பீடு செய்பவர்கள் வயது: 35 வயது, 32 வயது, 10 வயது மற்றும் 12 வயது, 

இருப்பிடம் சென்னை 

காப்பீட்டுத் தொகை: 1 கோடி 

பிரீமியம் (Premium) விவரங்கள்
(1 கோடி காப்பீட்டுத் தொகைக்கான பிரீமியம் விவரம்):
1 வருடம்: ₹ 37,696
2 வருடங்கள்: ₹ 71,289
3 வருடங்கள்: ₹ 1,03,911

காப்பீட்டுப் பலன்கள்

உள்நோயாளி சிகிச்சை: காப்பீட்டுத் தொகை வரை கவர் பெறலாம்.

அறை வாடகை: எந்த அறையும் எடுக்கும் வசதி (any room Room)

 சில மணி நேர சிகிச்சைகள் ( day care): காப்பீட்டுத் தொகை வரை கவர் உள்ளது.

 நவீன சிகிச்சைகள் மற்றும் ஆயுஷ் (AYUSH): காப்பீட்டுத் தொகை வரை கவர் உள்ளது.

 மருத்துவமனைக்கு முன் மற்றும் பின் செலவுகள்: 

90 நாட்கள் வரை சிகிச்சைக்கும் முன், 180 நாட்கள் வரை சிகிச்சைக்கு பின் ஆகும் செலவுகள் கவர் பெறலாம்.

ஆம்புலன்ஸ்: காப்பீட்டுத் தொகை வரை . ஆகாய ஆம்புலன்ஸ் 5 லட்சம் வரை கவர். 

உடல் உறுப்பு தானம் (Organ donor ) காப்பீடு தொகை வரை கவர் பெறலாம்.

போனஸ் :

கிளைம் செய்தால் கூட ஆண்டுக்கு 100 % அதிகபட்ச வரம்பு இல்லை ( unlimited bonus)

Restore:

அளவில்லா restore உள்ளது. ஒவ்வொரு முறை கிளைம் செய்யும் போதும் கவர் மீண்டும் காப்பீடு தொகை வரை உயரும். ஒரே வியாதி திரும்ப வந்தாலும் இந்த restore கவர் உள்ளது.

Grace period coverage: 

பாலிசி முடிந்து Grace period 30 நாட்கள் கவர் பெறும் வசதி உள்ளது.

Premium return:

5 வருடம் கிளைம் செய்யாமல் இருந்தால் முதல் வருடம் கட்டிய பிரிமியம் திரும்ப பெறலாம்.

காத்திருப்பு காலம் (Waiting Period)

முன்பே உள்ள நோய்கள் (PED): 

3 ஆண்டுகள் காத்திருப்பு காலம். ரைடர் மூலம் ஆஸ்துமா , இரத்த அழுத்தம், சுகர் ,
கொலஸ்டிரால் வியாதிகளுக்கு பாலிசி எடுத்த 31 நாளில் கவர் பெறும் வசதி

குறிப்பிட்ட நோய்கள் (Specific Disease): 

2 ஆண்டுகள் காத்திருப்பு காலம்.  

ஆரம்ப காத்திருப்பு காலம்: 

30 நாட்கள்.

கூடுதல் சிறப்பம்சங்கள்

Consumables benefit: 

ரைடர் மூலம் கையுறை,மாஸ்க்,கிருமி நாசினி போன்ற நுகர்பொருட்கள் கிளைம் செய்யும் போது கவர் பெறலாம்.

Limit less care ரைடர் மூலம் ஒரு முறை எவ்வளவு தொகையும் கிளைம் செய்யும் வசதி

Future Shield என்ற ரைடர் மூலம் வருங்கால கணவர் அல்லது மனைவிக்கு காத்திருப்பு காலம் குறையும் வகையில் பாலிசி எடுக்கும் வசதி.

ஹெல்த் இன்சூரன்ஸ் அனைத்தும் சுலபத் தவணை முறையில் கிடைக்கும் விபரங்களுக்கு அழைக்கவும் நன்றி அன்புடன் 

I Can Give You Health Insurance from Any Leading Insurance Companies if You want.

With Full Refund for your Premium after Every 10 Years

Those Who Really Need Please Just WhatsApp or Call 






𝗛𝗘𝗔𝗟𝗧𝗛 𝗜𝗡𝗦𝗨𝗥𝗔𝗡𝗖𝗘 𝗔𝗪𝗔𝗥𝗘𝗡𝗘𝗦𝗦

 🏥 Health insurance வாங்குறது மட்டும் போதாது… claim time-ல சரியான support கிடைக்கணும்! 🤝

Medical emergency நேரத்தில் hospital bills, documents, approvals, claim process எல்லாமே stress ஆக இருக்கும். அந்த நேரத்தில் உங்களுக்கு தேவையான guidance மற்றும் support-ஐ வழங்குகிறது Sun Life Care. 💙

✅ Medical Claim Guidance

✅ Document Support

✅ Hospitalisation Assistance

✅ Policy Clarification

✅ Renewal & Benefit Support  

Insurance என்பது policy வாங்குறதோட முடிஞ்சிடாது — தேவைப்படும் நேரத்தில் உங்களுடன் நிற்கும் support தான் முக்கியம். 🙌

📞 Contact: +91 9790703219

                      +91 9444681965

💙 Sun Life Care





















For Further Details Please Contact:

9790703219

9444681965

ICICI LOMBARD GENERAL INSURANCE