Yanthiram || யந்திரம்


முன்ஜென்ம பாவங்களால் முன்னேற முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 

முன்னோர்களின் ஆசியையும் குலதெய்வத்தின் அருளையும் பெற்றுத்தரும் ருத்ரசக்தி வளையல்

திருமணத்தில் தொடர்ந்து தடை ஏற்படுகிறதா?

எவ்வளவு முயற்சி செய்தாலும் வேலையில் முன்னேற்றம் இல்லையா?

தேவையற்ற செலவுகளால் பணம் விரையமாகிறதா?

ஏதாவதொரு உடல்நல குறைபாடுகள் வந்துக்கொண்டே இருக்கிறதா?

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம்

குலதெய்வத்தின் அருள் கிடைக்காமல் இருப்பதே.

குலதெய்வ அருள் நிறைந்த
ருத்ரசக்தி வளையல்

பஞ்சபூதங்களின் அதிபதியான சிவபெருமானை குறிக்கும் ருத்ராட்சமும் பார்வதியின் அம்சமான கருங்காலியையும் இணைத்து குலதெய்வத்தின் அருளை பெற உதவுகிறது ருத்ரசக்தி வளையல்.

சிவனும் பார்வதியும் இணைந்து அருளும் " அர்த்தநாரீஸ்வரரின் முழு அருளையும் பெற உதவும் ஓர் ஆன்மிக அணிகலன், ருத்ரசக்தி வளையல் "

சில நேரங்களில், எவ்வளவு முயற்சி செய்தாலும் காரியங்கள் தடைபடும். 

இதற்கு குலதெய்வ தோஷம் அல்லது முன்னோர்களின் அதிருப்தியும் ஒரு காரணமாக இருக்கலாம். 

ருத்ரசக்தி வளையல் இந்த தடைகளை நீக்கி, நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடிய வழிவகுக்கும்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை சுற்றியுள்ள ஆற்றலையும் எதிர்மறையாகவே மாற்றிவிடும். 

இந்த வளையல் எதிர்மறை சிந்தனைகளை நீக்கி, நேர்மறையான எண்ணங்களை மனதில் விதைக்கும்.

வருமானத்திற்கு மீறி செலவு செய்து கடனில் சிக்குவது பலரின் பொதுவான பிரச்சனை.

ருத்ரசக்தி வளையல், பண விரயத்தை கட்டுப்படுத்தி சேமிக்கும் மனப்பான்மையை வளர்த்து பணவரவை அதிகப்படுத்த உதவும்

மன அழுத்தம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை குலைக்கும். 

இந்த வளையல் மனதை அமைதிப்படுத்தி, அழுத்தத்தை குறைத்து நீங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும்

மன அமைதியின்மை,  தேவையில்லாத பயம், மற்றவர்கள் மீது தோன்றும் பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகளை நீக்கி மனதில் அமைதியை ஏற்படுத்தும்

பதற்றம், பொறாமையை நீக்கும்

விருப்பமுள்ளவர்கள்  கீழே உள்ள நம்பருக்கு whatsapp செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு

9790703219

9444681965






ஸ்ரீ சர்வ கஷ்ட நிவாரண யந்திரம் லேமினேஷன் படம் (11*11 இன்ச்)

உயரம் : 11 இன்ச்
அகலம்: 11 இன்ச்

சர்வ கஷ்ட நிவாரணம் என்றால் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவதாகும்.

சர்வ கஷ்ட நிவாரண யந்திரம் செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் மற்றும் வரக்கூடிய தீங்குகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

சர்வ கஷ்ட நிவாரண யந்திரத்தை வீட்டில் வைப்பதன் மூலம் ஒருவர் தங்கள் துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்ற முடியும்.

இந்த யந்திரம் 16 வகையான யந்திரங்களின் கலவையாகும் வெவ்வேறு யந்திரங்களின் இணைவு இந்த யந்திரத்தை மிக சக்தி வாய்ந்ததாக ஆக்குகிறது.

சர்வ கஷ்ட நிவாரண யந்திரம் வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தை கடந்து செல்வதற்கு உதவுவதோடு, கடன்களிலிருந்து விடுவித்து மகிழ்ச்சியான வளமான வாழ்க்கையை நடத்த உதவுகிறது.

*விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு whatsapp செய்யவும். 

மேலும் விவரங்களுக்கு 

9790703219
9444681965


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம் இருந்தாலோ, கல்வியில் பின் தங்கியிருந்தாலோ ஹயக்ரீவருக்கு  ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ மாதந்
தோறும், திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு  ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

சரஸ்வதியோடு சேர்த்து அவருடைய குருவான ஹயக்ரீவரையும் வணங்கி வந்தால், படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியாகும் என்பது ஐதீகம். 

பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ மாதந்தோறும், திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். 

மேலும் ஏலக்காய் மாலை அணிவித்து, நோட்டு, பேனாவை பூஜையில் வைத்து வணங்க வேண்டும். 

தேன் கொண்டு அபிஷேகம் செய்து, அந்த தேனை படிக்கும் பிள்ளைகளின் நாக்கில் தடவி, ஹயக்ரீவரின் மந்திரத்தை உச்சரிக்கச் செய்ய வேண்டும். 

இவ்வாறு செய்வதால் பிள்ளைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குவர். 

மந்திரம் 

ஞானானந்தமயம் தேவம் நிர்மலஸ் படிகாக்கிருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே! 

பொருள்:- 

ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக இருப்பவரும், எந்த மாசும் இல்லாத ஸ்படிக மணியைப் போன்ற திருமேனியைப் பெற்றவரும், எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமாக விளங்குபவரும், குதிரை போன்ற திருக்கழுத்தைக் கொண்டவருமான ஹயக்ரீவ பெருமாளை வணங்குகிறோம்.

இந்த யந்திரங்கள்  48 நாட்கள் பூஜையில் வைத்து  பூஜிக்கப்பட்டு , சக்தியூட்டப்பட்டது. 

அரையடிக்கு அரையடி(6"*6")
விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு whatsapp செய்யவும். 

மேலும் விவரங்களுக்கு

9790703219

9444681965


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி 
எந்திரம்




திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி எந்திரம்  சக்தி வாய்ந்த எந்திரம். 

இந்த  எந்திரத்தை தினமும்  வழிபாட்டால் அனைத்து திருமண தடைகளும் தாமதங்களும் மறைந்து, விரைவில் திருமணம் நடைபெறும். 

மண வாழ்க்கை மிக நன்றாக இருக்கும்.

மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், தம்பதிகளிடையே அந்நியோன்யம் வளர மற்றும் குழந்தைப்பேறில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளவும் செய்யும். 

இந்த யந்திரங்கள்  48 நாட்கள் பூஜையில் வைத்து  பூஜிக்கப்பட்டு ,சக்தியூட்டப்பட்டது.

அரையடிக்கு அரையடி(6"*6") 

விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு whatsapp செய்யவும். 

மேலும் விவரங்களுக்கு 

9790703219
9444681965

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

குபேர எந்திரம்


குபேர எந்திரம் பணத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரர் மகாலட்சுமிக்கு இணையாக பார்க்கப்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். 

குபேரர் நிச்சயம் இருப்பார். 

அவரை வணங்குபவர்களுக்கு பணத்தடை என்பது இருக்காது என்று கூறலாம்.

உங்களுக்கு எப்போதும் பணப் பிரச்சினை வரக்கூடாது.

குபேர எந்திரத்தை வீட்டில் வைத்து பூஜை அறையில் வைத்து வழிபட்டால் பணத்தட்டுப்பாடு வராது.  

இந்த யந்திரம் உருவேற்ற பட்டுள்ளது. 

அதனால் இந்த எந்திரத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக சக்தி வருகிறது. 

இதனால் பணத்தட்டுபாடு வராது. 

 6"*6" யந்திரம் பூஜித்து தரப்படும்.

விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு whatsapp செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு

9790703219
9444681965

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

புலி கண் மாலை (108 மணிகள் 8மிமீ)

மணி எண்ணிக்கை: 108 மணிகள்

மில்லி மீட்டர்: 8 மிமீ

கோர்த்தது: நூல்

நீளம்: 21 இன்ச்

புலி கண் கல்லானது துர் மந்திரங்கள் மற்றும் தீய கண்களுக்கு எதிரான சக்திவாய்ந்த கல்லாகும்.

வசீகரமான பிரதிபலிப்புடன் கூடிய இந்த கல் பார்ப்பதற்கு புலியினுடைய கண்ணின் விழி போன்று இருக்கும்.

புலி கண் வெளியிடும் ஒருவித ஆற்றலானது எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, திறந்து தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

புலியின் கண்களை போன்ற மணிகளை கோர்த்து உருவாக்கப்பட்ட இந்த மாலையை அணிவதால் உடலளாவிலும், உணர்ச்சிகளாலும் நற்பண்புகள் வெளிப்படும்.

நேர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்தும் இந்த புலிக்கண் மாலையை நீங்கள் கழுத்தில் அணிந்து கொண்டால் துர்சக்திகளின் ஆதிக்கம் உங்களை விட்டு நீங்கும்.

புலி கண் மாலையை அணியும் முன் வீட்டில் பூஜை செய்துவிட்டு அணிந்து கொள்ளவும்.


 பூஜையில் வைத்து  பூஜிக்கப்பட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு whatsapp செய்யவும் மேலும் விவரங்களுக்கு 
9790703219 / 9444681965

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ சம்பூர்ண லக்ஷ்மி கணேஷ் யந்திரம்


ஸ்ரீ சம்பூர்ண லக்ஷ்மி கணேஷ் யந்திரம்

 உயரம் : 11 இன்ச் 

 அகலம்: 11 இன்ச்

 எடை: 410-430 கி

ஸ்ரீ சம்பூர்ண லஷ்மி கணேஷ் யந்திரம் செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் சக்தி வாய்ந்த யந்திரம் என்று நம்பப்படுகிறது.

 இது மனதுக்கும் வீட்டிற்கும் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது.

இது லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் ஒரு வகையான புனிதமான வரைபடமாகும். 

லக்ஷ்மி குடும்பத்திற்கு ஏராளமான செல்வத்தை அளிப்பதாக அறியப்படுகிறது. 

மேலும் விநாயகர் ஒரு முழுமையான கடவுளாக வணங்கப்படுகிறார். 

இது உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் பதவி உயர்வுகளை தருகிறது. 

இந்த சம்பூர்ண யந்திரம் வழிபடுவதன் மூலம் குழந்தைகள் அதிக அறிவைப் பெற்று நல்ல குணங்களைப் பெறலாம். 

சம்பூர்ண வாஸ்து யந்திரம் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்குகிறது.

விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு whatsapp செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு

9790703219 / 9444681965

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சித்த சம்பூர்ண வாஸ்து நிவாரண யந்திரம்



சித்த சம்பூர்ண வாஸ்து நிவாரண யந்திரம் லேமினேஷன்

 உயரம் : 11 இன்ச்

 அகலம் : 11 இன்ச்

வீடு மற்றும் அலுவலகத்தின் சரியான வாஸ்து நம் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.

வீடு மற்றும் அலுவலகம், வாஸ்து படி கட்டப்படுவது, துக்கம், தோல்வி, மோசமான பொருளாதார நிலை மற்றும் பல எதிர்மறை நிலைமைகளை சமாளிக்க நமக்கு உதவுகிறது.

ஆனால், நம் வீடு அல்லது அலுவலகம் வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்படவில்லை என்றால் என்ன செய்வது. 

அப்படியானால், நம் வீடு அல்லது அலுவலகத்தில் சித்த சம்பூர்ண வாஸ்து நிவாரண யந்திரத்தை வைக்க பரிந்துரைக்கிறோம்.

இந்த யந்திரம் நம் வாழ்வில் சமநிலையையும், நமது வெளிப்புற மற்றும் உள்புற வாஸ்துவில் நல்லிணக்கத்தையும் பராமரிக்க நமக்கு உதவுகின்றது, இதனால் நம் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

இந்த யந்திரம் நம் வாழ்வில் சமநிலையையும், நமது வெளிப்புற மற்றும் உள்புற வாஸ்துவில் நல்லிணக்கத்தையும் பராமரிக்க நமக்கு உதவுகின்றது, இதனால் நம் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

தினமும் காலை வீட்டின் பூஜை அறையில் உள்ள சித்த சம்பூர்ண வாஸ்து நிவாரண யந்திரத்திற்கு விளக்கு ஏற்றி, மலர்களால் அர்ச்சித்து தூப, தீபம் காட்டி வழிபடுவது சிறந்த பலன்களை அளிக்க கூடியது.

விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு தொடர்பு கொண்டால் நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.

*விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு whatsapp செய்யவும் 

மேலும் விவரங்களுக்கு

9790703219 / 9444681965

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கண் திருஷ்டி எந்திரம்


நமக்கு எந்த விதத்திலும் பிரச்சினைகள் இல்லாமல் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் யாருடைய கண்களாலாவது பட்டு ஏதாவது ஒரு தடங்கல்கள் ஏற்படுவது உண்டு. 

கஷ்டப்பட்டு முன்னேற நினைக்கும் பொழுது தடைக் கற்களாக இருக்கும் இந்த தடங்கல்கள் கண் திருஷ்டி ஆக கூட இருக்கலாம். 

ஒருவர் முன்னேறினால் இன்னொருவருக்கு பிடிப்பது இல்லை. இத்தகைய பொல்லாத திருஷ்டிகள் உங்களையும், உங்கள் வீட்டையும் காக்க என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஒரு வீட்டில் திருஷ்டி இருக்கிறது என்றால் அந்த வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகளும், தடைகளும் ஏற்படும். 

பிரிவு, பொருள் நஷ்டம், பண நஷ்டம், இழப்புகள், கவலை போன்ற விஷயங்களை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். 

இப்படி இருக்கும் பொழுதே உங்களுக்கு திருஷ்டி இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

மேலும் கணவன் மனைவிக்குள் தேவையில்லாத பிரச்சினைகள் எழுவது, இரவில் தூக்கமின்மை, துர் சொப்பனங்கள் உண்டாவது, வீண் விரயங்கள், அடிக்கடி யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போவது போன்ற பிரச்சனைகள் இருக்கும் பொழுது அங்கு திருஷ்டி தோஷம் இருப்பதை உணரலாம். 

(6" X 6") யந்திரம் பூஜித்து தரப்படும். 

பூஜைகள் செய்து உங்களுக்கு கொரியரில் அனுப்பி வைக்கப்படும். 

20 நாட்களுக்கு பிறகு கிடைக்கும். 

விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு தொடர்பு கொண்டால் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்

விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு whatsapp செய்யவும். 

மேலும் விவரங்களுக்கு 

9790703219 / 9444681965


No comments:

Post a Comment