தற்போது உள்ள மருத்துவ செலவை பார்க்கும் போது எடுக்க வேண்டிய சிறந்த பாலிசி 


HDFC ergo optima secure 


 * குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை: 4 நபர்

 * காப்பீடு செய்பவர்கள் வயது: 35 வயது, 32 வயது, 10 வயது மற்றும் 12 வயது, இருப்பிடம் சென்னை 

 * காப்பீட்டுத் தொகை: 1 கோடி 

பிரீமியம் (Premium) விவரங்கள்

(1 கோடி காப்பீட்டுத் தொகைக்கான பிரீமியம் விவரம்):

 * 1 வருடம்: ₹ 46,813

 * 2 வருடங்கள்: ₹ 87,037

 * 3 வருடங்கள்: ₹ 1,27,660


காப்பீட்டுப் பலன்கள்


 * உள்நோயாளி சிகிச்சை: காப்பீட்டுத் தொகை வரை முழுமையாக கவர் பெறலாம்.


 * அறை வாடகை: எந்த அறையும் எடுக்கும் வசதி (any room Room) 


 * சில மணி நேர சிகிச்சைகள் ( day care): காப்பீட்டுத் தொகை வரை கவர் பெறலாம்.


 * நவீன சிகிச்சைகள் மற்றும் ஆயுஷ் (AYUSH): காப்பீட்டுத் தொகை வரை கவர் பெறலாம்.


 * மருத்துவமனைக்கு முன் மற்றும் பின் செலவுகள்: 60 நாட்கள் வரை சிகிச்சைக்கும் முன், 180  நாட்கள் வரை சிகிச்சைக்கு பின் ஆகும் செலவுகள் கவர் பெறலாம்.


 * ஆம்புலன்ஸ்: காப்பீட்டுத் தொகை வரை செலவு ஏற்கப்படும்.   ஆகாய ஆம்புலன்ஸ் 5  லட்சம் வரை கவர் பெறலாம்.


*உடல் உறுப்பு தானம் (Organ donor ) காப்பீடு தொகை வரை கவர் பெறலாம்.


*போனஸ் :கிளைம் செய்தால் கூட ஆண்டுக்கு 50 %  அதிக பட்சம் 100% வரை போனஸ் கிடைக்கும்.

பாலிசி எடுக்கும் போதே secure benefit மூலம் கூடுதல் 100% காப்பீடு 

உதாரணமாக 10 லட்சம் காப்பீடு எடுத்தவர்கள் 20 லட்சம் கவர் பெறும் வசதி உள்ளது.


*Restore:

ரைடர் மூலம் அளவில்லா restore உள்ளது. ஒவ்வொரு முறை கிளைம் செய்யும் போதும் கவர் மீண்டும் காப்பீடு தொகை வரை உயரும். ஒரே வியாதி மீண்டும் வந்தால் கூட restore கவர் பெறலாம் .


காத்திருப்பு காலம் (Waiting Period)


 * முன்பே உள்ள நோய்கள் (PED): 3 ஆண்டுகள் காத்திருப்பு காலம். ரைடர் மூலம் ஆஸ்துமா ,  இரத்த அழுத்தம்,சுகர் ,கொலஸ்டிரால் வியாதிகளுக்கு பாலிசி எடுத்த 31 நாளில் கவர் பெறும் வசதி உள்ளது.


 * குறிப்பிட்ட நோய்கள் (Specific Disease): 2 ஆண்டுகள் காத்திருப்பு காலம்.  


 * ஆரம்ப காத்திருப்பு காலம்: 30 நாட்கள்.


கூடுதல் சிறப்பம்சங்கள்

 * Protect  benefit: காப்பீடு கிளைம் கோரும்போது  கையுறை, மாஸ்க், கிருமி நாசினி போன்ற நுகர்பொருட்கள் கவர் பெறலாம்.


Optima Wellbeing  ரைடர் மூலம் வெளி நோயாளி கவர் 


Parenthood ரைடர் மூலம் மகப்பேறு, குழந்தையின்மை சிகிச்சை கவர் அதிகபட்சம் 2 லட்சம் வரை கவர்  பெறலாம்.


Limitless ரைடர் மூலம் காப்பீடு தொகை பொறுத்து அதிகபட்சம் 2 முறை எவ்வளவு தொகையும் கிளைம் செய்யும் வசதி உள்ளது.


குறிப்பு: உங்களுக்கு Hdfc ergo optima secure Plus எடுக்கும் வயது (18-60 ) இல்லை என்றால் மட்டும் இந்த பாலிசி எடுக்கவும்.


No comments:

Post a Comment